Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Train service canceled for these areas today! The information released by the railway administration!

Train service canceled for these areas today! The information released by the railway administration!

இன்று இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.அதனைதொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் கல்லார் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் மண்சரிவை சீர்செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணியானது நேற்று மாலை வரை நீடித்தது. மேலும் சீரமைக்கும் பணி இன்றும் தொடர்வதால் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version