அதிபரான உடனே இதை செய்வேன்!! டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!! அச்சத்தில் அலறிய கனடா!!

0
95
Trump's decision to connect Panama Canal, Greenland, Canada with the US

Donald Trump: டிரம்ப் பனாமா கால்வாய், கிரீன்லாந்து, கனடாவை நாடுகளை அமெரிக்காவுடன் இணைக்க முடிவு.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது வட அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களின் கூட்டமைப்பு நாடு ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான அதிபர் தேர்தல் கடந்த மாதம் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியாளர்களாக டோனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பாகவும், அவரை எதிர்த்து கமலா ஹாரிஸ் சனநாயகக் கட்சி சார்பாகவும் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் 538 உறுப்பினர்கள் குழுக்களில் 270 வாக்கு பெரும் கட்சி வெற்றி பெறும். டிரம்ப் 312 வாக்குகளை பெற்று பெரும்பான்மை வெற்றியை தழுவினார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் டிரம்ப் தேர்தல் வாக்கு உறுதியாக பல முக்கிய  செயல்பாடுகள் அறிவித்து இருந்தார். அதாவது ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம்.

மேலும், அந்நிய நாட்டின் முதலீடுகளை குறைத்தல், அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேரியவர்களை நாடு கடத்துதல் மற்றும்  பனாமா கால்வாய், கிரீன்லாந்து, கனடாவை அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றாக இணைத்தல் போன்ற முக்கிய வாக்குறுதிகளாக பார்க்கப்பட்டது. அமெரிக்கா அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தல் நடந்தால் அதில் வெற்றி பெறுபவர் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் அதிபராக பதவி ஏற்க முடியும்.

அந்த வகையில் டோனால்ட் டிரம்ப் வருகிற 2025 ஜனவரி மாதம் 5 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். டிரம்ப் பதவி ஏற்ற பின் முதலில் பனாமா கால்வாய், கிரீன்லாந்து, கனடாவை நாடுகளை இணைத்து அமெரிக்காவின் 52 வது மாநிலமாக உருவாக நடவடிக்கை எடுக்க கையெழுத்து இட இருக்கிறார். கனடா நாட்டிற்கு பொருளாதார உதவிகளை தற்போது அமெரிக்கா செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.