காசநோய்: உங்களுக்கு (TB) இருக்கா? அப்போ உடனே இந்த மருந்தை உட்கொண்டு குணமாக்கி கொள்ளுங்கள்!!

0
269
Tuberculosis: Do you have (TB)? Then take this medicine immediately and get cured!!

காசநோய்: உங்களுக்கு (TB) இருக்கா? அப்போ உடனே இந்த மருந்தை உட்கொண்டு குணமாக்கி கொள்ளுங்கள்!!

நுரையீரலை பாதிக்க கூடிய நோய்களில் ஒன்று காசநோய் (TB).காசநோய் உள்ளவர்கள் இரும்பினாலோ,தும்மினாலோ காற்றின் மூலம் பிறருக்கு எளிதில் தொற்று பரவி விடும். மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் காச நோய் எளிதில் பரவுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு காசநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.காசநோயில் பல வகைகள் இருக்கிறது.காசநோய் உள்ளவர்கள் அதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்வது நல்லது.

இந்த காசநோய் பாதிப்பு குழந்தைகள் பெரியவர்கள் என்று யாருக்கு வேண்டுமானலும் வரக் கூடும்.இந்த நோய் நுரையீரலில் மட்டுமல்ல குடலிலும் பரவக் கூடியவையாகும்.

காசநோய்க்கான(TB) அறிகுறிகள்:

1)நெஞ்சு வலி
2)காய்ச்சல்
3)இரவில் வியர்த்தல்
4)பசியின்மை
5)தொடர் இருமல்
6)உடல் சோர்வு
7)உடல் எடை குறைவு

காசநோயை(TB) குணமாக்கும் வீட்டு வைத்தியம்:

1)பூண்டு

ஒரு பல் பூண்டை இடித்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும்.பூண்டில் உள்ள அல்லிசின் என்ற சத்து காசநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது.

2)பால்

தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பாலில் உள்ள கால்சியம்,ப்ரோட்டின் சத்துக்கள் காசநோய் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்க கூடியவையாக இருக்கிறது.

3)க்ரீன் டீ

தினமும் ஒரு கிளாஸ் க்ரீன் டீ குடித்து வந்தால் காசநோயினால் உடலில் ஏற்பட்டுள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கும்.

4)ஆவாரம் பூ டீ

ஒரு கப் நீரில் 2 தேக்கரண்டி ஆவாரம் பூ,ஒரு துண்டு சுக்கு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் காசநோய்க்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.