Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் டிவி சீரியல்  கதாநாயகிக்கு டும் டும் டும்! ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பெரிதும் பிரபலமான சீரியல்களில் தரவரிசையில் முதன்மையாக இருப்பது பாண்டியன் ஸ்டோர் சீரியல்.

இந்த சீரியலில் ஒரு கதாநாயகியாக வலம் வரும் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவும் சித்ரா ரசிகர்களால் சைக்கிள்செயின் சித்ரா என்று செல்லமாக அழைப்பதுண்டு.

இவரது கம்பீரமான குரலில் தொகுப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது சீரியலில் கதாநாயகியாக வலம் வருகிறார்.இவருக்கு சமீபத்தில் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடைய நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் அந்தப் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் லைவ்வில் தனது ரசிகர்களுடன் சாட் சொல்வதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவெடுத்துள்ளது.இவருக்கு திருமணம் என்ற செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள் பெரும்  கவலையில் ஆழ்ந்துள்ளனர். கல்யாணத்துக்கு பிறகு நடிப்பாரா இல்லையா என்ற கலக்கத்தில் உள்ளனர். 

 

Exit mobile version