Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஒரே நாளில் இரு ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு பிறந்த அந்த இரட்டையர்களுக்கு இரு தந்தைகள் என டிஎன்ஏ மூலம் அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

போர்த்துக்கலில் மினரஸ் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் 19 வயது இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இரட்டையர்களாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஓர் தந்தை தான் இருக்க முடியும்.

ஆனால் இப்பெண் பெற்றெடுத்த இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தை என ஆய்வில் தெரியவந்துள்ளது. 19 வயதுமிக்க இந்த இளம் பெண் ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதால் அந்த பெண்ணுக்கு இரு கரு உருவாகியுள்ளது.

குழந்தை பெற்றெடுத்த பின் இந்த குழந்தை யாருடையதாக இருக்கும் என்று சந்தேகத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். அதில் இவருடன் இருக்கும் நபருக்கு ஒரு குழந்தையும் டிஎன்ஏ மட்டுமே ஒத்துப் போகியுள்ளது.

மற்றொரு டி என் ஏ ஒத்துப் போகாததால் சந்தேகம் அடைந்துள்ளார். அன்று வேறு ஒருவருடன் உடலுறவு இருந்த நபரையும் அழைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அவ்வாறு செய்து பார்த்ததில் அந்த நபரின் டிஎன்ஏவும் மற்றொரு குழந்தையின் டிஎன்ஏ வும் ஒத்துப் போய் உள்ளது.

இதனால் ஒரே வயிற்றில் பிறந்த ரெட்டையர்களுக்கு இரு வேறு அப்பாக்கள் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்தது. மேலும் இரண்டு குழந்தைகளையும் ஒரே தந்தை வளர்ப்பதாக பொறுப்பேற்றுள்ளார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நடப்பது மிகவும் அரிதானது. அறிவியல் முறைப்படி இதற்கு ஹெட்ரோப்பெட்டர் நல் சூப்பர்ஃசன்டேசன் என்று பெயர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version