Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் தொலைக்காட்சி சீரியலில் செம டுவிஸ்ட்! முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்கள்!

Twist in Vijay TV Series! Absolutely unexpected twists!

Twist in Vijay TV Series! Absolutely unexpected twists!

விஜய் தொலைக்காட்சி சீரியலில் செம டுவிஸ்ட்! முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்கள்!

விஜய் டிவிகென்று அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.இந்த தொலைக்காட்சியில் பிரபலம் ஆகும் அனைத்து ஷோ க்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.முக்கியமாக இதில் ஒளிப்பரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இதில் அதிக அளவு TRB யை கொடுக்கும் சீரியல்களில்  நாம் இருவர் நமக்கு இருவர் ஒன்று.

இதில் மாயனாக வளம் வரும் கதாநாயகன் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் விஜய் டிவிக்குள் வந்தார்.அதன்பின் இந்த தொடரில் வரும் கதாநாயகியான மகாலட்சுமி எனக்கூறும் ரக்ஷிதா முதன் முதலில் சரவணன் மீனாட்சி பாகம் 2யில் அறிமுகமானார்.அதன்பின் விஜய் டிவியில் தொடர்ந்து சீரியல் நடித்துக் கொண்டு வருகிறார்.அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் நாடகம் நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த சீரியலானது அப்பாவின் இரண்டாம் தாரம் பிள்ளைகள் மற்றும் முதல் தாரத்தின் பிள்ளைகளுக்குள் நடக்கும் பாச போராட்ட பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நாடகத்தில் ஒவ்வோர் தங்கைக்கும் திருமணம் ஆகி வருகிறது.அந்தவகையில் அதிக அளவு பரபரப்பையும் ஆர்வத்தையும் இந்த சீரியல் கொண்டு வந்துள்ளது.தற்போது இத்தொடரில் மாயனின் கடைசி தங்கையின் கல்யாணம் தங்கராசுடன் நடக்குமா என்று பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.ஆனால் குடும்பத்திற்கு தெரியாமல் தங்கராசுடன் மாயனின் தங்கை திருமணம் செய்து கொள்கிறாள்.அதற்கடுத்து குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து காட்டப்படும் என தெரிகிறது.இதர்கடுத்து என்ன நடக்குமென ரசிகர்கள் அதிக அளவு எதிர்பார்த்து வருகின்றனர்.

Exit mobile version