தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!! வாரிசு திரைப்படம் பற்றி ட்விட்டர் விமர்சனம்!

0
498

தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!! வாரிசு திரைப்படம் பற்றி ட்விட்டர் விமர்சனம்!

தமிழகத்தின் முன்னணி நடிகர்களான தல மற்றும் தளபதியின் படம் ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பையிலும் உள்ளனர்.விஜய் நடித்த வாரிசு படம் இன்று அதிகாலை வெளியான நிலையில் இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.ரசிகர்கள் பதிவு செய்த ட்விட்டர் விமர்சனங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில்,விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் மேலும் சில முன்னணி நடிகையை நடிகர்களான ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ் சரத்குமார் ஜெயசுதா யோகி பாபு உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தின் கதை அப்பா மகன் இடையிலான பிரச்சனை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட வாரிசு திரைப்படம் பேமிலி சென்டிமென்ட் படமாக உள்ளது. இப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவரும் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.


https://twitter.com/seriesdrugs/status/1612993871813947392?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612993871813947392%7Ctwgr%5E83c0c9c08262c66b9c784a7cccb272df06e3c27c%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F