அதிமுகவில் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த திமுக அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் சென்றபோது இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவு இணையதளம் திடீரென்று வாக்குவாதம் செய்ததால் அதோடு கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்றைய தினம் காலை 10 மணி அளவில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
https://twitter.com/Satheesh_2017/status/1391671221465485317?s=20
அதன்படி ஆதிமுகம் சட்டசபை உறுப்பினர் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்ச்சியாக 5 மணியில் இருந்தே வந்தது சுமார் 3 மணி நேரம் நடந்த பின்னர்தான் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காட்டிலும் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து ட்விட்டரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் அதோடு#எடப்பாடியார் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.