Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!

சமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!

 

நாம் அனைவரும் எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருப்பது கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும். நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான். அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்களை நாம் செய்தால் மட்டும் போதுமானது. ஒரு சிறிய பரிகாரமே இவை.

நம் வீட்டின் சமையல் அறையில் எந்த பொருள் வைத்துள்ள டப்பாவில் பணம் வைத்தால் நமக்கு கஷ்டங்கள் தீரும் என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணவிரயம் குறையும்.

சமையலறையில் உள்ள துவரம்பருப்பு வைத்துள்ள டப்பாவில் பணத்தை வைக்க வேண்டும். நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியால் பணம் அதிகம் விரையம் ஏற்படுகிறது என்றால் அந்த பணத்தை நம் சமையலறையில் வர மிளகாய் வைத்துள்ள டப்பாவில் வைக்க வேண்டும்.

Exit mobile version