Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இடுப்பழகை காட்டி இணையத்தில் வைரலாகிய உதயநிதியின் மருமகள்! தனது மகனை யாருடனும் ஒப்பிட வேண்டாம்?

Udhayanidhi's daughter-in-law went viral on the internet by showing her waistline! Don't compare your son with anyone!

Udhayanidhi's daughter-in-law went viral on the internet by showing her waistline! Don't compare your son with anyone!

இடுப்பழகை காட்டி இணையத்தில் வைரலாகிய உதயநிதியின் மருமகள்! தனது மகனை யாருடனும் ஒப்பிட வேண்டாம்?

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக திமுக தான் இருக்கின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சரவையில் அண்மையில் உதயநிதிக்கு ஒரு இடம் கிடைத்தது. அவருக்கு இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி கால்பந்து விளையாட்டில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றார். கால்பந்து போட்டிக்காக கடந்த மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.

அப்போது தனது பேரனை முதல்வர் மு க ஸ்டாலினை விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி உதயநிதி தமிழக அமைச்சராக பதவியேற்றதில் இருந்தே அரசியல் என்பது வாரிசு அரசராக மாறி வருகின்றது என பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. ஆனால் அதனை தொடர்ந்து உதயநிதி மட்டுமில்லை அவருடைய மகன் இன்பநிதி அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என அமைச்சர் கே என் நேரு கூறியிருந்தார்.

அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் இன்பநிதி தன்னுடைய பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படங்களை எதிர்க்கட்சிகள் பகிர்ந்து கடுமையான விமர்சனம் செய்து வந்தனர். இன்ப நிதியின் தாயார் பதிலளிக்கும் வகையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட்   செய்துள்ளார்.

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்திற்கு எங்களுடைய குடும்பத்தினர் தரப்பிலிருந்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் அன்பு செய்யவும் வெளிப்படுத்தவும் அச்சப்படாதே நீ, இயற்கையை அதன் முழு தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழி என பதிவிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார் அதாவது இன்பநிதிக்கு 18 வயது ஆகிவிட்டது .

இது முழுவதும் அவருடைய தனிப்பட்ட உரிமை இது தொடர்பாக கேட்க பெற்றோரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. அவருக்கான சுதந்திரம் கொடுத்துள்ளோம். இவ்வாறு குடும்பத்தில் வரும்போது கேலி சர்ச்சைகள் எதிர்கொள்வது வாடிக்கையே , 18 வயது சிறுவனுக்காக சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பதை தன் மனைவி கிருத்திகா வலியுறுத்தியதாகவும், உதயநிதி தெளிவுபடுத்தினார் தன் மகனை யாருடனும் ஒப்பிடாதீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Exit mobile version