Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ!

Udhayanidhi's daughter-in-law who showed good manners! The photo shared by Inpanidi went viral!

Udhayanidhi's daughter-in-law who showed good manners! The photo shared by Inpanidi went viral!

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ!

தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக திமுக தான் உள்ளது.முதலமைச்சர் முக ஸ்டாலினின் அமைச்சரவியில் அண்மையில் உதயநிதிக்கு ஒரு இடம் கிடைத்து.அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி கால் பந்து விளையாட்டில் அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளார்.கால்பந்து போட்டிக்காக கடந்த மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.அப்போது தனது பேரனை முதல்வர் முக ஸ்டாலினே விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தார்.

உதயநிதி தமிழக அமைச்சராக பதவியேற்றதில் இருந்தே அரசியல் என்பது வாரிசு அரசியலாக மாறி வாருகின்றது என பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தது.ஆனால் அதனை தொடர்து உதயநிதி மட்டுமில்லை அவருடைய மகன் இன்பநிதி அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.அதனை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இன்பநிதி தன்னுடைய பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.அந்த புகைப்படங்களை எதிர்கட்சிகள் பகிர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது.அந்த அதற்கு இன்பநிதியின் தாயார் பதில் அளிக்கும் வகையில் அவருடைய டுவிட் செய்துள்ளார்.

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த புகை படத்திற்கு எங்களுடைய குடும்பத்தின் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.மேலும் அன்பு செய்யவும்,வெளிப்படுத்தவும் அச்சபடாதே.நீ இயற்கையை அதன் முழு தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழி என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version