அல்சரை இப்படியும் குணமாக்கலாம்..! 100% பலன் உண்டு!

0
233
#image_title

அல்சரை இப்படியும் குணமாக்கலாம்..! 100% பலன் உண்டு!

**தினமும் ஒரு டம்ளர் தேங்காய் பால் அருந்தி வந்தால் அல்சர் புண் குணமாகும்.

**முள்ளங்கியை தண்ணீர் விட்டு அரைத்து அருந்தி வந்தால் அல்சர் பாதிப்பு நீங்கும்.

**ஒரு கிளாஸ் அளவு மோரில் 1/2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.

**தேனில் ஊறவைத்த பூண்டு பற்களை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

**வேப்பங்கொழுந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் புண் ஆறும்.

**தினமும் 1 பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

**மணத்தக்காளி கீரையை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

**அகத்தி கீரையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வர அல்சர் விரைவில் குணமாகும்.

**ஆப்பிள் பழத்தை அரைத்து ஜூஸாக எடுத்து வந்தால் அல்சர் பாதிப்பு நீங்கும்.