Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மோரை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி ஆயுசுக்கும் சர்க்கரை நோய் பிரச்சனையே இருக்காது!!

Use buttermilk like this!! No more life-long diabetes problems!!

Use buttermilk like this!! No more life-long diabetes problems!!

மோரை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி ஆயுசுக்கும் சர்க்கரை நோய் பிரச்சனையே இருக்காது!!

வீடு தோறும் ஒருவருக்காவது தற்பொழுது சர்க்கரை நோய் இருந்து விடுகிறது. இதற்காக தினந்தோறும் மருந்து மாத்திரையை தான் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அதீத சர்க்கரையானது நமது ரத்தத்தில் காணப்பட்டால் ஏதேனும் புன் உண்டானால் கூட விரைவில் ஆறாது. இந்த ரத்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட மருந்து மாத்திரையை தவிர்த்து நாம் இயற்கை முறையையும் பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:
கொய்யா இலை
மிளகு
கிராம்பு
மோர்
எலுமிச்சை

செய்முறை:

முதலில் எலுமிச்சம் பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சுடு தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கொய்யா இலைகளை நன்றாக அலசி அதனை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள கொய்யா இலை, அரை டீஸ்பூன் மிளகு, கால் டீஸ்பூன் கிராம்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
இறுதியில் நாம் சுடுத்தான் நீரில் ஊற வைத்திருந்த எலுமிச்சையையும் தோளோடு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை அரைத்து முடித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கால் டம்ளர் அளவு கொண்ட மோரில் வடிகட்டி எடுத்து வைத்துள்ள சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.
இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிக்கும் பொழுது ரத்த சர்க்கரை அளவானது குறையும்.

Exit mobile version