Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டே நாளில் மரு தானாக உதிர வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use onion to get rid of warts automatically in two days!!

Use onion to get rid of warts automatically in two days!!

இரண்டே நாளில் மரு தானாக உதிர வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

பலருக்கும் கை கால் கழுத்தை இன்றைக்கு இடங்களில் மரு இருக்கும். இதனை அகற்ற தற்பொழுது நவீன முறையாக லேசரை உபயோகிக்கின்றனர். ஆனால் இது பண ரீதியாக அனைவராலும் செய்து கொள்ள முடியாது. அது மட்டும் இன்றி இது நாளடைவில் ஏதேனும் உடல் உபாதைகளையும் ஏற்படுத்தலாம். இதனையெல்லாம் தவிர்க்க நம் வீட்டில் இருக்கும் பொருளை வைத்தேன் மருவை உதிர வைக்கலாம்.

எளிமையான முறையில் மருவை எப்படி அகற்றுவது:

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்

ஒரு பெரிய வெங்காயத்தை தோள் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை ஒரு இடிக்கல்லில் சேர்த்து நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி கொண்டு அதில் உள்ள சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சாற்றை மறு உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர மருவானது முற்றிலும் நீங்கிவிடும்.

டிப்ஸ்:2

அம்மன் பச்சரிசி

இந்த அம்மன் பச்சரிசியை பிடுங்கினால் அதில் ஒருவகை பால் வரும்.
இதனை மரு உள்ள இடத்தில் கடவுள் பொழுது அது அப்படியே நீங்கிவிடும்.

Exit mobile version