கருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!!
பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி உருவாவது அதிகரித்து வருகிறது.இதனால் கருவுறுதலில் பிரச்சனை,முறையற்ற மாதவிடாய் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை மருத்துவத்தை முயற்சித்து வரவும்.
தீர்வு 01:-
*முருங்கை இலை
ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.
தீர்வு 02:-
*வெந்தயம்
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சினைப்பை நீர்க்கட்டி கரைந்து விடும்.
தீர்வு 03:-
*பட்டை +இஞ்சி
ஒரு துண்டு பட்டை மற்றும் ஒரு துண்டு இஞ்சியை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.
தீர்வு 04:-
*கறிவேப்பிலை
தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் கருப்பை நீர் கட்டி பிரச்சனை சரியாகும்.
தீர்வு 05:-
*அம்மான் பச்சரிசி
சிறிது அம்மான் பச்சரிசி இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.
தீர்வு 06:-
*மலை வேம்பு
சிறிது மலைவேம்பு இலையை எடுத்து கசாயம் செய்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.
தீர்வு 07:-
*கேரட்
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
தீர்வு 08:-
*பீன்ஸ்
1/4 கப் பீன்ஸ் துண்டுகளை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.