Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு! 

திமுக செயலாளரும் நடிகருமான உதயநிதி சொல்படிதான் அங்கிருக்கும் திண்டுக்கல்லுக்கு இளம் நிர்வாகிகள் முதல் மூத்த நிர்வாகிகளை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து இருக்கிறார் உதயநிதி.

மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் திருச்சி பகுதியில் ஏற்கனவே கொடிகட்டிப் பறந்த கே என் நேரு கிட்டத்தட்ட ஓரம் கட்டி வருகிறார் அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கு தான் எதிர்காலம் என்று கணித்து அவர் பக்கம் சாய்ந்து விட்டதாக பேசப்படுகிறது.

அத்துடன் காரணமாக நொந்து போனேன் கே என் நேரு தன்னுடைய இருப்பை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று படாதபாடுபட்டு வருகிறார் இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருக்கும் நடிகர் விமல் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார் கே என் நேரு.

நடிகர் விமலை கட்சிக்குள் கொண்டு வந்து விட்டால் திருச்சி பகுதியில் தன்னுடைய செல்வாக்கை மறுபடியும் அதிகரிக்கச் செய்யலாம் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் மன்னன் கொம்பு கிராமத்தை சார்ந்தவர் தான் இந்த நடிகர் விமல் இவர் நடிகர்கள் என்பதாலும் சமூக ரீதியாகவும் செல்வாக்கு இருப்பவர்கள் ஆளும் தி மு க வின் சார்பாக மணப்பாறை தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்து இருக்கின்றார் கே என் நேரு என்று கூறப்படுகின்றது.

இது சம்பந்தமாக திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி மற்றும் அவருடைய நண்பர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து நடிகர் கமலை பேச வைத்திருக்கின்றார் கே என் நேரு.

நான் அரசியலுக்கு வந்ததே பிடிக்கவில்லை திமுகவிற்கு காலங்காலமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அடிமட்ட தொண்டர்கள் காகவே அங்கே வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதில் நமக்கு எவ்வாறு வாய்ப்பு கிடைக்கும் என்று விரட்டி விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

அதன்பிறகு திமுகவின் முதன்மை செயலாளராக கே என் நேரு வை கூப்பிட்டு உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் செல்வாக்கு இல்லாத ஒரு நபரை அழைத்து வந்து எனக்கும் என் நண்பனுக்கும் எதிராக அரசியல் செய்ய திட்டமிட்டு செய்திருக்கிறீர்களா கடுமையாக பேசி இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

Exit mobile version