Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!

Vaccination camp for children!! Tamil Nadu Govt Action!!

Vaccination camp for children!! Tamil Nadu Govt Action!!

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!

பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு தவணை தடுப்பூசி 5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பெண்களுக்கு செல்லுத்தபட உள்ளது.

இரண்டாம் கட்ட முகாம் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட முகாம் அக்டோபர் 9 ஆம் தேதி 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் அரசு மருத்துவக் கல்லூரி, வட்டார மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளது.

Exit mobile version