Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒல்லியாக மாறிய வனிதா கொடுத்த போஸால் கிறங்கிப் போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார் இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து சில திரைப்படங்கள் வெளியான நிலையில் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் வனிதா. தன்னுடைய காதல் கணவர் ஆகாஷுடன் விவாகரத்து செய்து கொண்ட இவர் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் அதுவும் விவாகரத்தில் முடிவடைந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் வனிதா விஜயகுமார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைத்து மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version