Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீ 1.25 கோடி கேக்குறியா.. எனக்கு 2.5 கோடி நஷ்ட ஈடு கொடு! லட்சுமி ராமகிருஷ்ணன் VS வனிதா டிஷ்யூம்! சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்!

சமூக வலைதளங்களில் அண்மையில் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டு தங்களைத் தாங்களே அசிங்கப் படுத்திக் கொள்ளும் விஷயம் நடந்து வருகிறது.

அப்படி வனிதா அண்மையில் விவாகரத்து பெறாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார்.

வனிதா சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனை கெட்டவார்த்தையால் சமூக ஊடகங்களில் பேசியதற்கு அவர் மானநஷ்ட  வனிதாவின் மீது தாக்கல் செய்த1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த வனிதா, லஷ்மி ராமகிருஷ்ணன்என்னைப் பற்றியும் அவதூறாக பேசியதற்கு எனக்கு 2.50 கோடி தரவேண்டும் என்று சரமாரியாக குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார்.

ஒரு சில  நாட்களாக இந்த பிரச்சினையை பற்றி யாரும்  பேசாமல் இருந்த நிலையில் தற்போது இருவரும் ஒருவரை ஒருவர்  மாறி மாறி நஷ்ட ஈடு கேட்டுக்கொண்டு மீண்டும் தங்கள் செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version