Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடியும் கூத்துமாக இருக்கும் நடிகை வேதிகா! கிளாஸ் உடன் போஸ் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வேதிகா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிக்கும் திறமை உடையவர்.

இவர் தமிழில் காளை, பரதேசி, காவியத்தலைவன் குறிப்பாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘முனி’ திரைப்படத்தின் மூலம் கவர்ச்சியும் காமெடியும் கலந்தவாறு நடித்து அசத்தியுள்ளார். இவர் பரதேசி மற்றும் காவியத்தலைவன் திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் வாங்கியுள்ளார்.

தற்போது தமிழில் வினோதன் மற்றும் தமிழ் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி வரும் ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

லாக்டோன் காலத்தில் வெளியே இவர் சுதந்திரப் குடியும் கூத்தும் கூத்துமாக மது கிளாஸ் தனது பளபளப்பு கால்களை காட்டியவாறு வீடியோ ஒன்றை  இணையதளத்தின் மூலம் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது தாறுமாறாக வைரலாகி வருகிறது. படங்களில் அமைதியாக காட்சியளிக்கும் வேதிகாவை, தற்பொழுது ரசிகர்கள் வீடியோவில் கிளாஸ்சும் கையுமா இருப்பதை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். 

 

 

Exit mobile version