Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்!

Velankanni Mata Temple Festival! Start the flag raising!

Velankanni Mata Temple Festival! Start the flag raising!

வேளாங்கண்ணி மாதா கோவில் பண்டிகை! பக்தர்களின் வசதிக்கா சிறப்பு பேருந்துகள்!

இன்று வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் உற்சாகமாக திருவிழா தொடங்கிவுள்ளது.  மேலும் திருவிழா பண்டிகையை கோலாகலமாக நடைபெறுவுள்ளது. இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது.

இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும்  இன்று முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக 749 மேற்ப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Exit mobile version