Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா!

#image_title

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா!

ஜோதிடத்தில் செல்வத்தின் அதிபதியாக சுக்கிரன் கருதப்படுகிறார். இந்நிலையில், நவம்பர் மாதம் தொடக்கத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம் –

ரிஷபம்:  

சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் உங்களை தேடி வரும். காதல் கைக்கூடும். நெடு ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

மகரம்:  

சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் மகர ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில திடீரென பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி:

சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் மகர ராசிக்காரர்களே உங்களுக்கு ஆளுமை மேம்படும். நண்பர்களால் உறவை வளர்த்துக கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீட்டில் நல்ல லாபம் பெறுவீர்கள். செல்வம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனைவியோடு இணக்கம் அதிகரிக்கும்.

Exit mobile version