பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

0
477
#image_title

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

பிறப்பு உறுப்பில் அடிக்கடி கொப்புளங்கள் வருவதால் அது மிகவும் வலியும் , எரிச்சலையும் தருகிறது.அது எப்படி போக்குவது

கன்னி கொதிநிலை என்று பெயர் உள்ளது. தோலின் சுரப்பி, இது பெண் உறுப்பினுடைய ஆரம்ப கட்டத்திலே வெளி புற பக்கத்திலே வெளியே பட்டானி அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு சுரப்பி .

இந்த சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டாலே அல்லது தொற்று ஏற்பட்டாலே குறிப்பாக ஸ்டாபிலோகாகாஸ் அர்டியாஸ் கிருமினுடைய தொற்று வருவதாலோ கன்னி கொதிப்பில் பிறப்பு உறுப்பில் கொப்புளங்கள் வருகிறது.

நாக்கிலே ஏற்படக்கூடிய வாயின் உட்புறத்தில் உள்ள அச்சரம் போல சிவந்த நிறத்தை பெற்று கொப்பளங்களில் இருந்து சீய் வருகிறது.

பிறப்பு உறுப்பை சுத்தம் செய்தல் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

இந்த பிரச்சினையின் காரணம் என்னவென்றால்

வயதுக்கு வந்த பிறகு மாதர்க்கு லேபியா மேஜோரா என்று சொல்லக்கூடிய பெண் உறுப்பின் புறப்பகுதியிலே தசை பகுதியில் அதிகமாக முடி இருக்க வாய்ப்பு உண்டு.

அந்த முடியை அன்றாடம் சுத்தம் செய்தல் கிருமிகள் நீங்கும்.

பொது கழிப்பிடத்தை பயன்படுத்தும்  கிருமிகள் தொற்று  வரும் .

அதனால் , பொது கழிப்பிடத்தை பயன்படுத்தி விட்டு அதை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

பெண் உறுப்பின் புறப்பகுதியிலே இருக்கக்கூடிய முடியை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.

கத்தி எங்கயாவது பட்டலோ அந்த ஸ்டாபிலோகாகாஸ் அர்டியாஸ் கிருமி வந்து புண்கள் , கொப்பளம் வந்துவிடும் .

பெண் உறுப்பின் மென்மையான பகுதி , நமது இதழின் வண்ணம் இருக்கும் வெளி புறம் கருமையாகவும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும் . இது காய்ந்த பிறகு அதில் புண் வருகிறது.

பாலியல் ரீதியாக பரவும் நோய் , ஆண்களிடம் ஏதாவது தோற்று இருந்தால் பெண்களுக்கு பரவும் .

ஆண் உறுப்பில் வெடிப்பு , கொப்பளங்கள் ஏற்படுவது இது போன்ற நிலையில் உறவு கொள்வது நோய் தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதனால் அதனை சுத்தம் செய்து கொள்வது நல்லது அதனை மஞ்சள் நீரில் அல்லது பேக்கிங் சோடாவில் சுத்தம் செய்து கொள்வது நல்லது.

பெண் உறுப்பு கொப்பளம் போக மஞ்சள் நீரில் கரைத்து அதன்மூலம் கழுவி கொள்வது . உறுப்பை கழுவி கொள்வதால் தொற்றிலிருந்து  விடுபடலாம்.

விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் நோய் வராது.

வேப்பெண்ணெய், தயிரில் நல பாக்டீரியா உள்ளதால் இதனை பயன்படுத்தினால் நோய் வரதை தவிர்க்கலாம் .

இறுக்கமான ஆடையை அணிய வேண்டாம் .

மீன் , கோழி, கருவாடு, பச்சை மீளகாய் இவை உடலுக்கு உஸ்னம் தந்து ரத்தம் உஸ்னம்

அடைந்து கொப்பளம் ஏற்படுகிறது.

சிறுநீரில் எரிச்சல் வந்தால் தண்ணீர் குடிப்பது நல்லது.

உடல் உறவு கொண்ட பின் நீரில் கழுவி கொள்வது நல்லது.

மற்றவர் ஆடையை பயன்படுத்துவது தவிர்க்கவும்.

உடலில் மஞ்சள் பயன்படுத்துவது நல்லது.

பாலில் மஞ்சள், மீளகு சேர்த்து குடிப்பதால் எந்த நோய் வராது