கவர்ச்சி நடிகை வீட்டில் வேலை பார்த்தவர் தான் விக்னேஷ் சிவன்!! உண்மையை உடைத்த பிஸ்மி!!

0
83

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அவர்கள், படத்தின் மூலம் பெரிதளவு வெற்றி கிடைக்காததால் வாய்ப்புகள் இன்றி பாடல் ஆசிரியராகவும் திரையுலகில் மற்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

 

அதன்பின், நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றியை இயக்குனராக மாற ஆரம்பித்தார். திரைப்படத்தின் மூலம் இவருக்கு திரைத்துறை வாழ்க்கை மட்டுமின்றி காதல் வாழ்க்கையும் அமைந்து திருமணத்தில் முடிந்தது.

 

இவர்களது திருமண வீடியோ ஆனது வெளி வருவதற்குள் பல சர்ச்சைகளை பார்த்துவிட்டு வெளிவந்த பின்னும் , மேலும் பல சர்ச்சை பேச்சுகளை உண்டாக்கியது. சூழ்நிலை இவ்வாறு இருக்க நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் பேச்சு பொருளாக மாறத் தொடங்கியது.

 

தனுஷுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து; நயன் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என்று கூறினார். நயனின் அந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இதற்கிடையே புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்து விக்கி விளக்கமளித்திருந்தார்.

 

Youtube சேனலுக்கு போயிட்டியா அளித்த வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பதாவது :-

 

தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த அந்தப் பேட்டியில் விக்னேஷ் சிவன் குறித்து பேசிய அவர், “கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் வேலை செய்தவர்தான் விக்னேஷ் சிவன். பல மாதங்கள் அவரது வீட்டில்தான் விக்னேஷ் சிவன் தங்கியிருந்தார்” என்று கூறியி

ருக்கிறார்.