விஜய் எனது நண்பர் தான்.. தவெக மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள்- துணை முதல்வர் உதயநிதி!!

0
127
Vijay is my friend.. my best wishes for Dveka Conference- Deputy Chief Minister Udhayanidhi!!

TVK DMK: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திமுக துணை முதல்வர் ஸ்டாலின்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டில் நடைபெற உள்ள நிலையில் சினிமா துறையின் பிரபல நட்சத்திரங்கள் யார் யாரெல்லாம் ஆதரவு கொடுப்பார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதேபோல மற்ற கட்சிகளிடமிருந்து எந்த ஆதரவு கிடைக்கும் என்ற கேள்வியும் இருந்தது. இப்படி இருக்கையில் சினிமா வட்டாரத்தில் முதன்முதலாக நடிகர் சிவகார்த்திகேயனிடமிருந்து வாழ்த்து செய்தி வந்தது.

இதனையடுத்து ஆளும் கட்சி துணை முதல்வர் உதயநிதி-யிடம் தவெக மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதில், நான் முதன்முதலாக விஜய்யின் படத்தை தான் தயாரித்தேன். நீண்ட கால நண்பர்தான் அவர். அவரின் முதல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு முன்னதாகவே அரசியல் வட்டாரத்தில் சீமானும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் வரிசையில் தற்பொழுது ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கும் பட்சத்தில் நாளடைவில் இவர்களின் கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.