Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஜித் ரஜினி ரசிகர்களை விடக்கூடாது வியூகம் வகுக்கும் தவெக தலைவர்!! எம் ஜி ஆர் பாணியில் விஜய்!!

Vijay strategizes not to leave Ajith Rajini fans

Vijay strategizes not to leave Ajith Rajini fans

politics:ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெறுவதற்கு வியூகம் வகுத்த தவெக தலைவர் விஜய்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பல விதமான அரசியல் வியூகனக்லைல்வாகுது வருகிறார். அதுமட்டுமல்லாமல் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலவகையான வியூகங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போது அஜித், ரஜினி ரசிகர்களின் ஓட்டுகளையும்  பெரும் வகையில் வியூகம் வகுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது விஜய் சினிமாவை விட்டு வெளியேறி முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது தனது கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தினை H வினோத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் முடிந்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறியிருந்தார்.

Vijay strategizes not to leave Ajith Rajini fans
Vijay strategizes not to leave Ajith Rajini fans

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடந்த முடிந்த நிலையில் தவெக வின் முதல் செயற்குழு குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்திற்கு நடிகர் ரஜினி இடம் தவெக மாநாடு  குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என கூறியிருந்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் அதை கூறி விஜய் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர் சினிமாவை விட்டு வெளியேற போவதாக கூறிய நிலையில் தனது கடைசி படத்தில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் மிக காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் நோக்கம் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை பெறுவதே விஜய்யின்  வியூகம். இதை எம் ஜி ஆர் பாணியில் விஜய் செய்கிறார் என கூறப்பட்டு வருகிறது.

Exit mobile version