Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய்காந்த் உடல்நிலை சரியாக சூரி செய்த அசத்தலான செயல்!

Vijaykanth's health is exactly what Suri did!

Vijaykanth's health is exactly what Suri did!

விஜய்காந்த் உடல்நிலை சரியாக சூரி செய்த அசத்தலான செயல்!

சென்னை சாலிகிராமத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வசித்து வருகிறார். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தே.மு.தி.க தலைவரான விஜயகாந்த் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளர். கடந்த 2 நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. காய்ச்சலின் அளவு எதிர்பாராதவிதமாக அதிகரித்துவிட்டது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்துள்ளது. கூடவே மூச்சுத் திணறலும் அதிகமானதால் குடும்பத்தினர் பயந்து விட்டனர். உடனே மே 19 ,புதன்கிழமை அதிகாலையில் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக கேப்டன் உடல்நிலை நன்றாக இருக்கிறது. இவருக்கு பேச்சு மட்டும் தான் பேச சிரமமாக இருக்கிறது.மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்.அவருக்கு லேசான காய்ச்சல்தான் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறினார்கள். கேப்டன் விஜயகாந்த் திரையில் கம்பீரமாக பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரின் தற்போது உடல்நிலையை கண்டு கலங்குகிறார்கள். அந்தளவுக்கு கேப்டன் உடல்நிலை மோசமாகி உள்ளது. இவரைப் பற்றி சினிமா துறையிலேயே கேட்டறிந்தவர்களுக்கும் அவரின் வீட்டில் உணவருந்திய நபர்களுக்கும் எப்படி இருக்கும்? அவருடன் நெருங்கிப் பழகி அவரது நண்பர்களுக்கு விஜயகாந்தின் உடல்நிலை எவ்வளவு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும். அப்படித்தான் காமெடி நடிகர் சூரிக்கும் இருந்துள்ளது. இவர் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் கஷ்டப்பட்டு வந்தவர். தங்கமான மனுஷன், உதவினு யார் கேட்டாலும், வாரி வழங்கிய கர்ணன், ஒரு காலத்தில் இவர் ஆபீஸ் அடுப்பு எரியாத நாளே இல்லை. எல்லாருக்கும் அண்ணசத்திரமா இருந்திச்சி. கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செஞ்ச புண்ணியமும், எங்காத்தா மீனாட்சி அம்மாள் உங்களை விரைவாக குணப்படுத்தும் என்று கூறியதால் சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாகிறது.

Exit mobile version