Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விக்ரம் படத்தின் ப்ரமோ வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! 

Vikram movie promo release!! Fans in excitement!!

Vikram movie promo release!! Fans in excitement!!

விக்ரம் படத்தின் ப்ரமோ வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

துருவ நட்சத்திரம் படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்தை மனோஜ் பரஹம்சா சோமன் த.ஜான் சந்தான கிருட்டிணன் இரவிச்சதிரன் ஒளிப்பதிவு செய்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோமாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ரித்து வர்மா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் , பிரித்விராஜ் சுமாரன், பார்த்திபன் , சிம்ரன், ராதிகா போன்ற நடிகர்கள் நடித்துள்ளார்கள். அதனையடுத்து அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது.

அதனையடுத்து இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றது. மேலும்  இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர் இடையே சிறந்த இடத்தை பிடித்தது. முதலில் இந்த படத்தின் ஒரு மனம் முதல் பாடல் வெளிவந்தது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரத்தின் இரண்டாம் பாடளின் ப்ரமோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என்று ப்ரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Exit mobile version