விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய விருப்பமா! இப்போதே விண்ணப்பியுங்கள்!

0
102

விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாகயிருக்கின்ற district tobacco consultant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் villupuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யும் கடைசி நாள் மார்ச் மாதம் 23ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் மிக்க பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் காலியிடங்கள் கல்வித் தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்து கொண்டு அதன்பிறகு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யவும்.

நிறுவனத்தின் பெயர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நலச்சங்கம் (District Health Society, Villupuram)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://viluppuram.nic.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs

Villupuram Address The Executive Secretary/ Deputy Director of Health Services

Villupuram District Health society

O/o Deputy Director of Health Services
Villupuram
Villupuram District – 605602.

பதவி District Tobacco Consultant

காலியிடங்கள் ௦1

கல்வித்தகுதி MBBS, PG Degree, BDS

சம்பளம் As per Norms

வயது வரம்பு 35 Years

பணியிடம் Jobs in Villupuram

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் Nil

விண்ணப்பிக்கும் முறை Offline(By Postal)

Address The Executive Secretary / Deputy Director of Health Services Villupuram District Health society O/o Deputy Director of Health Services Villupuram Villupuram District

Start Date: 16 மார்ச் 2022

Last Date: 23 மார்ச் 2022

Villupuram DHS Jobs 2022 Notification Details