கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியமாக அதிகரிக்கும் நாள்!!
கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். கண் குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை அதி அற்புதமான திருப்புங்கள் உண்டாகும்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகம் முன்னேற்றமாக அமையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக ஒரு சில ஆற்றல்கள் குடிகொள்ளும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.
உத்யோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..