நான் குண்டாகி விட்டேனா? விஜே பார்வதியின் கேள்வியால் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!

0
158

யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் விஜே பார்வதிய யூடியூப் சேனல்களில் தன்னுடைய கேள்வி மூலமாக எல்லோரையும் கவர்ந்தவர் இவருடைய கேள்விகள் அதிகமாக 18+ என்ற காரணத்தால், சமூக வலைதளங்களில் இவருடைய காணொளி மிகப்பெரிய வைரல் ஆகி விடும். அதுவே அவருக்கு மாபெரும் புகழையும் சேர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மற்ற தொகுப்பாளர்களின் போலவே இல்லாமல் பார்வதி மிகவும் நேர்த்தியாகவும், அதே சமயத்தில் தன்னுடைய கலகலப்பான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

சமூக வலைதளங்களில் பெரும்பாலான நேரங்களை செலவழிக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார். தற்சமயம் விஜய் டிவியின் குக் வித் நிகழ்ச்சியில் பங்கேற்று இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

அந்த விதத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலவாறான கருத்துக்களை பெற்று வருகின்றது. சிறிய அளவில் தொப்பை தெரியுமாறு இருக்கின்ற அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.