வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

0
325
#image_title

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB), காலியாக உள்ள “BC Supervisor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 12.03.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி: BC Supervisor

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: BC Supervisor பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கி விதி படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Contract

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

BC Supervisor என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கடைசி தேதி: 12.03.2024