இந்திய கடலோர காவல்படையில் பணி வேண்டுமா? 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. திருப்தியான சம்பளம் கிடைக்கும்!!

0
150
#image_title

இந்திய கடலோர காவல்படையில் பணி வேண்டுமா? 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. திருப்தியான சம்பளம் கிடைக்கும்!!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Navik General Duty,Navik (Domestic Branch),Yantrik (Mechanical),Yantrik (Electrical),Yantrik (Electronics) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard)

பதவி:

1.Navik General Duty

2.Navik (Domestic Branch)

3.Yantrik (Mechanical)

4.Yantrik (Electrical)

5. Yantrik (Electronics)

காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 250 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: Indian Coast Guard பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு வயது 18 முதல் 22 வரை இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி
SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என்று வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Indian Coast Guard பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை :

*Merit based

*Medical examination

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Indian Coast Guard பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் Joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.பின்னர் முறையான நகலுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 22-09-2023