Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது!

Want to get the Kalpanasavla Award for Achievement Woman? How and where to apply!

Want to get the Kalpanasavla Award for Achievement Woman? How and where to apply!

சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது!
கல்பனாசாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 30.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து, பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Exit mobile version