நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட வேண்டுமா? கட்டாயம் இத செய்யுங்கள்!

Photo of author

By CineDesk

நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட வேண்டுமா? கட்டாயம் இத செய்யுங்கள்!

கணவன் மனைவி உறவில் தாம்பத்தியம் என்பதும் மிகவும் முக்கியம். இதில் யாரேனும் ஒருவருக்கு ஈடுபாடு இல்லாமல் போனாலும் இருவருக்கிடையே பிரிவு ஏற்படும். அதேபோல ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளும் அன்பு திருப்திகரமானதாக இருந்தால் மட்டுமே அந்த தாம்பத்தியம் முழுமையடையும். இந்த வளர்ந்து வரும் காலகட்டத்தில் இந்த காரணங்களினால் பல விவாகரத்துகளும் ஏற்படுகிறது. பல பெண்களின் கவலையாக இருப்பது, தனது கணவர் நீண்ட நேரம் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பதுதான்.

விரைவிலேயே விந்தணு வெளியே வந்து விடுகிறது என்ற கவலை பலருக்கும் உண்டு. அதனால் பல பெண்கள் திருப்தியற்ற நிலையை உணர்கின்றனர். அவற்றுக்கெல்லாம் தற்போதைய ஒரே தீர்வு நம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு பொருள் தான். நம் குழம்புகளில் பயன்படுத்தும் ஒரு பூண்டு இருந்தால் போதும் மனைவிகளின் ஆசைக்கு இணங்க அதிக நேரம் உடலுறவில் ஈடுபட முடியும். தினந்தோறும் 2 அல்லது 3 பூண்டுகளை பச்சையாகவோ அல்லது நெருப்பில் சுட்டோ சாப்பிட்டு வர வேண்டும்.

அவ்வாறு சாப்பிடுகையில் இதயத்திலிருந்து ஆணுறுப்பிற்கு செல்லும் ரத்தம் சீராக இருக்கும். இதனால் விந்து விரைவாக வெளியேறுவதைத் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி இது ஒருநாளில் மட்டும் சாப்பிடுவதால் பயன் கிடைக்காது. தினந்தோறும் சாப்பிட்டு வர நல்ல பயனை அடைய முடியும். இதற்கு அடுத்ததாக இருக்கும் பொருள் தான் ஏலக்காய். உறவில் ஈடுபடுவதற்கு பத்து நிமிடம் முன் ஒன்றிலிருந்து எட்டு எண்ணிக்கையில் ஏலக்காயை வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்.

அந்த ஏலக்காயில் இருந்து வரும் உமிழ்நீரை விட்டுவிடாமல் முழுங்க வேண்டும். பின்பு உறவில் ஈடுபடும் போது உணர்ச்சி அதிகரிக்கையில் இந்த ஏலக்காயின் உமிழ் நீரும் அதிகரிக்கும். அதை நெருங்கி வரும் வேளையில் உங்களால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும். இது தினந்தோறும் சாப்பிட்டு வரும் வேளையில் விந்தனு விரைவாக வெளியேறுவதைத் தடுக்க முடியும்.

Exit mobile version