Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? ஆண்களே பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

Want to increase sperm count? Men eat dates like this!

Want to increase sperm count? Men eat dates like this!

விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? ஆண்களே பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை சாப்பிடும் முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பேரீச்சம்பழத்தை சாதாரணமாக சாப்பிட்டாலே உடலுக்கு பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். பலவிதமான ஊட்டச்சத்துக்கள் பேரீச்சம்பழத்தில் இருக்கின்றது. பேரீச்சம்பழத்தில் கார்போஹைட்ரேட், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்புச் சத்துக்கள் ஆகியவை உள்ளன.
இந்த பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் செரிமான சக்தி மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூளையின் வளர்ச்சிக்கு இது உதவுகின்றது. மேலும் பல நன்மைகளை தரும் இந்த பேரீச்சம்பழத்தை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆண்கள் சாப்பிடும் முறைகள் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை ஆண்கள் சாப்பிடும் முறை…
* ஆண்கள் தினமும் பேரீச்சம்பழத்தை ஓட்ஸ், ஸ்மூத்தி போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
* பேரீச்சம்பழத்தை இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் மறுநாள் காலையில் சாப்பிடலாம்.
* ஆண்கள் பேரீச்சம்பழத்தை ஃபுரூட் சேலட்டில் கலந்து சாப்பிடலாம்.
* ஆண்கள் இரவு நேரத்தில் பாலில் பேரீச்சம்பழத்தை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
* பேரீச்சம்பழத்தை உலர்ந்த பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Exit mobile version