Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கான வெற்றி கதவு திறக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

#image_title

உங்களுக்கான வெற்றி கதவு திறக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

நம் அனைவருக்கும் பல ஆசைகள், கனவுகள் இருக்கும். அது நிறைவேற நாமும் பல வித முயற்சிகளை செய்திருப்போம். ஆனால் இதனால் ஒரு சிலருக்கு அவருக்கான வெற்றி கதவு திறக்க சற்று தாமதம் ஆகும். இந்த வெற்றி கதவு உடனடியாக திறக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

உங்கள் வாழ்வில் ஒரு அற்புதம், அதிசயம், ஆச்சர்யம் வெகு விரைவில் நடக்க தினமும் காலை எழுந்தவுடன் கண்களை மூடி 108 முறை இந்த ஸ்விட்ச் வார்டை சொல்லுங்கள்.

ஸ்விட்ச் வார்ட் (Switchword)

GOLDEN SUNRISE MAGIC BEGIN NOW

(கோல்டன் சன்ரைஸ் மேஜிக் பிகின் நௌ)

இதை சொல்ல ஆரம்பிக்கும் போது உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி இந்த பிரபஞ்ச சக்தியையும் பஞ்ச பூத சக்தியையும் வணங்கி என் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ வேண்டும். எனக்கான வழி திறக்கப்பட வேண்டும் என்று மனதார வேண்டி சொல்லவும்.

தொடர்ந்து 48 நாட்களுக்கு இதை சொல்லிப் பாருங்கள். உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிப்பதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

இதை சொல்வதோடு மட்டும் அல்லாமல் நீங்கள் இடது கையில் கடிகாரம் கட்டும் இடத்தில் தினமும் எழுதி அதை அவ்வப்போது பார்த்துச் வரலாம்.

Exit mobile version