Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரத்தக்குழாய் அடைப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டுமா? இதோ இதனை குடித்தால் போதும்!! 

ரத்தக்குழாய் அடைப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டுமா? இதோ இதனை குடித்தால் போதும்!!

இந்தியாவில் மட்டும் 70 லட்சத்திற்கும் மேல் மாரடைப்பால் பாதி படுகின்றனர். இதில் பல பேர் உயிரிழக்கும் செய்கின்றனர் இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி இருந்தும் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதய பகுதியில் குருதி ஓட்டம் தடைப்படுவதால் இதய தசை இறப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் இறப்பதற்கு மாரடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. மாரடைப்பு என்பது மற்ற நோய்கள் போல எந்த அருகிலும் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென்று வருவது நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மாரடைப்பு சில அறிகுறி நம்மிடம் காட்டிவிட்டு தான் வருகிறது.

இதற்கு காரணம் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு பழக்கங்கள், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வது, பாஸ்போர்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது இதன் காரணங்களாகும்.

அறிகுறிகள்

மார்பில் நடு நஞ்சு வலி உண்டாகும். மார்பு அழுத்தம் மற்றும் கை முதுகு தாடை வயிற்றில் வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகள். மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் குமட்டல் அல்லது லேசான தலையை தலைவலி ஏற்படும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் வித்தியாசமான முறையில் மாரடைப்பு ஏற்படும்.

மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் சில நிமிடங்களில் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தேவைப்படும் பொருள்கள் தண்ணீர்

பூண்டு

இஞ்சி

பட்டை

எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு பட்டை இடித்து போட்டு கொள்ள வேண்டும் நன்றாக கொதித்த பின்னர் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் போதும் ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்பு கொழுப்புகளை குறைந்து விரைவில் ரத்தக்குழாய் சுத்தமாகி குணமாகிவிடும்.

Exit mobile version