Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

அலெக்ஸி நவல்னி என்பவர் ரஷ்ய நாட்டைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.  இவர் தனது தேநீரில்  விஷம் கலந்து குடித்ததாக இன்று சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது செய்தித் தொடர்பாளரான கிரா யர்மிஷ் டுவிட்டரில் நவல்னி  வென்டிலேட்டரில் கோமாவில் வைக்கப்பட்டுள்ளார் மேலும்        வேண்டுமென்றே விஷம் கொடுத்திருக்கலாம் என்று கூறினார். ஊழல் தடுப்பு பிரச்னைக்காக
புதினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்தார் என்று தெரிவித்தார்.
Exit mobile version