Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!..

What an atrocity cow's head in the middle of the road!! Upset Hindus!..

What an atrocity cow's head in the middle of the road!! Upset Hindus!..

என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!..

குஜராத் மாநிலம் ஈசான்பூர் கோவிந்தவாடி அருகே இந்துக்களின் மத உணர்வுகளை தூண்டும் முயற்சியில் மேற்கொண்டதாக கூறி இந்து அமைப்புனர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை ஈசன் போர் கோவிந்தவாடி அருகேவுள்ள மகாதேவ்ஜி கோவிலில் அருகே பசுவின் தலை  துண்டிக்கப்பட்ட பாகங்களை எடுத்துவிட்டு ஆக்டிவாளில் வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு கும்பலாக திரண்டனர். ஈசன் போர் கோவிந்தவாடி அருகே நடந்த  இச்சம்பவத்தை தொடர்ந்து விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆக்டிவாவில் வந்த இருவர் இந்த செயலை கண்டறிந்து உள்ளூர்வாசிகளுக்கு கூறியுள்ளார்கள். புனித ஷ்ராவண மாதத்தில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தோடுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது தொடர்ந்து இந்து அமைப்பினர்  ஈசான்பூர் பகுதியில் தர்ணா நடத்தியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

Exit mobile version