Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை!

#image_title

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் எவை எவை என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது தமிழக காங்கிரஸ் கட்சி.

கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேத் தொடங்கிய திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை 40 நாட்களை கடந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது.

முதலில் வி.சி.க,இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறிய கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின் பெரிய கட்சியான காங்கிரஸிடனான பேச்சுவார்த்தையை தொடங்கியது.

மார்ச் ஒன்பதாம் தேதி காங்கிரஸ் திமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது, திமுக கூட்டணியில் காங்கிரஸீக்கு கடந்த 2019 ஆண்டு போலவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது இடங்களும் பதுச்சேரியில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு திமுக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை என்பதை அறிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்பெருந்தகை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கரூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திருநெல்வேலி,கன்னியாகுமரி, புதுச்சேரி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளையே திமுக காங்கிரஸிற்க்கு ஒதுக்கியுள்ளது.

Exit mobile version