Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன ஹேர் கட்டிங் இது ?ஆலே மாறி போன குக் வித் கோமாளியின் குட்டி பாப்பா?!

What hair cutting is this? But the little papa of Cook with Clown who has changed?!

What hair cutting is this? But the little papa of Cook with Clown who has changed?!

என்ன ஹேர் கட்டிங் இது ?ஆலே மாறி போன குக் வித் கோமாளியின் குட்டி பாப்பா?!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் தான் இவர். மேலும் சின்னத்திரையின் மூலம் அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. இதைதொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்நுழைந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் ஷிவாங்கி. சின்னத்திரையில் அவர் செய்த குறும்பு ஏராளம்.மேலும் பிரபலமான இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகையாக அறிமுகமாகிவிட்டார்.

டான் படத்தில் மலையாளம் பெண்ணாக அறிமுகம் ஆனார்.அதில் அவர் ஹீரோ ஹீரோயின் காதல் தூதுவாக இருந்து வந்துள்ளார்.இப்படத்தை தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் Returns படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி அடிக்கடி அவர் செய்யும் சேட்டைகள் மட்டும் குறும்புக்கார புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருவார்.அதைத்தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைல் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதை பார்த்த அவரில் ரசிகர்கள் வியப்பில் பார்த்து ரசித்து வருகின்றார்கள்.லைக்குகலையும் அள்ளி குவிக்கின்றனர்.

Exit mobile version