Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த 11:11 நேரத்தில் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்!! வைரலாகும் விக்னேஷ் சிவன் ஸ்டோரி!!  

Whatever you ask for at this 11:11 time you will get!! Vignesh Sivan story going viral!!

Whatever you ask for at this 11:11 time you will get!! Vignesh Sivan story going viral!!

இந்த 11:11 நேரத்தில் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்!! வைரலாகும் விக்னேஷ் சிவன் ஸ்டோரி!!

சமீபத்தில் சினிமா துறையில் பலராலும் பேசப்பட்டு வரும் எண் கணிதம் தான் இந்த 11:11 ஆகும்.நமது உலகமே எண்ணின் அடிப்படையில் தான் செயல்படுகிறது என்று  என் கணித ஜோதிடம் கூறுகிறது.இருப்பினும் நம்பை மீறிய சக்தி என்பது ஒன்று இருக்கத்தான் செய்கிறது.அப்படி பார்க்கும் பொழுது நல்லது கெட்டது என்ற இரு முகங்கள் உள்ளது.

அந்த வகையில் இந்த எண்ணானது நம்மை கடவுளுடன் இணைப்பதுடன் நேர்மறை ஆற்றலையும் அளிக்கும் என எண் கணித ஜோதிடப்படி கூறுகின்றனர்.இந்த நேரத்தை நாம் எப்பொழுது பார்த்தாலும் நமக்குள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதோடு அந்நேரத்தில் நமக்கு எது வேண்டி கேட்டாலும் கிடைக்கும் என்று எண் கணித சாஸ்திரம் கூறுகிறது.

எப்படி சாத்தான்களின் எண்ணென்று 666 என்பதை சொல்கிறார்களோ அதே போல கடவுளிடம் நம்மை நேரடியாக இணைக்கும் ஒரு நேரம் என்று இந்த 11:11 எண்ணை கூறுகின்றனர்.சமீபத்தில் சினிமா துறையில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அந்தவகையில் சினத்திரை நடிகை ஸ்ருதி இந்த எண் குறித்த அனுபவத்தை ஓர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதில்,சில மாதங்களுக்குப் முன்பு என் கணவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.தினந்தோறும் இந்த நேரத்தில் எனது  கணவரின் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு பேசுவேன்.

எனக்குள்ள பிரச்சனைகளை அந்த நேரத்தில் அவரிடமே சொல்வேன் அதற்கு உரிய விடையானது எனக்கு என்னை சுற்றயுள்ளவர்களிடமிருந்து கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.அதேபோல சமீப காலமாகவே விக்னேஷ் மற்றும் நயன்தாரா அவர்கள் ஆன்மீக ரீதியாக பலவற்றை தங்களது வீட்டில் மேற்கொள்வதுடன் பல இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.இரு தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த 11:11 எண்ணை தனது ஸ்டோரில் வைத்து உங்கள் தன்னபிக்கையை இழக்காதீர்கள் கடவும் கட்டாயம் அற்புதம் செய்வார் என்று என்று பதிவிட்டிருந்தார்.இது தற்பொழுது அதிகளவு வைரலாகி வருகிறது.

Exit mobile version