Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் இன்று மாலை முதல் இயங்கவில்லை.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆப்கள் இன்று மாலை முதல் சில தொழில் நுட்ப காரணங்களால் இயங்கவில்லை என்று நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.

உலகின் சில பகுதிகளில் சமூக வலை தளங்களான வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆப்களின் செயல்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாக  அந்த நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையானது விரைவில் சரி செய்யப்படும் என்றும் அந்த நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version