Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்?

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்

கொரோனாவால் உலக நாடுகளே பெரும் பொருளாதார சரிவை கண்டு உள்ளது.இதனால் பணத்தின் மதிப்பு அதாவது டாலரின் மதிப்பு மிகவும் குறைந்துள்ள இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பு அதிகமாவதற்கான நான்கு காரணிகளை பற்றியும் தங்கம் விலை குறைவதற்கான சில கருத்து கணிப்புகளை பற்றியும் தற்போது காண்போம்.

தங்கத்தின் விலை அதிகரிக்க நான்கு முக்கிய காரணிகள்?

1.தங்கத்தை தோண்டி எடுப்பதில் இருக்கும் சிரமம்.கொரோனா தொற்றால் தற்போது மைனிங் ப்ராசஸ் சரிவர நடைபெறுவதில்லை இதன் காரணமாக தங்கச் சுரங்கங்களில் இருந்து தங்கங்கள் வெட்டி எடுக்கப் படுவது குறைவதால் தங்கத்தின் உற்பத்தியும் குறைகின்றது.ஆனால் தற்போது தங்கத்தை வாங்க நிறைய மக்கள் ஆர்வம் காட்டுவதால் தங்கம் விலை அதிகரிக்கின்றது.

குறிப்பு: பொருளின் உற்பத்தி குறைவு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகம் தங்கம் விலை அதிகரிக்க இது தான் காரணம்.

2.ஷேர் மார்க்கெட் முழுவதும் வீழ்ச்சியடைந்து விட்டதால் தற்போது தொழில் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும்,கார்ப்பரேட் காரர்களும் முழுவதுமாக இந்த ஷேர் மார்க்கெட்டை தான் நம்பி இருக்கின்றன.ஆனால் தற்பொழுது ஷேர் மார்க்கெட் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் இதுபோன்ற முதலீட்டாளர்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் (inverst) பண்ணுவதை குறைத்து விட்டனர்.இதற்கு அடுத்த படியாக இருக்கும் தங்க நகைகளின் மீது தற்போது இன்வர்ஸ்ட் பண்ணுவதால் தங்கத்தின் விலை கூடுகிறது.

3.வெளிநாட்டு பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்றால் டாலரை கொடுத்துதான் வாங்கி வந்தோம்.அதாவது டாலர் ரிசர்வு கரன்சி ஆக இருந்தது.தற்போது இந்த டாலருக்கு பதில் தங்கம் ரிசர்வு கரன்சி ஆக பார்க்கப்படுகிறது.இதனால் நிறைய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கங்களை இருப்பு வைத்திருக்க நினைப்பதாலும்,தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதினாலும், தங்கத்தின் விலை கூறுகின்றது.

4.டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தின் விலை அதிகரிக்கின்றது.

தங்கம் விலை எப்பொழுது குறைய வாய்ப்பு இருக்கின்றது?

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு நாட்டின் பொருளாதாரம் உயர்கின்ற வேளையில் வணிகர்களும் முதலீட்டாளர்களும் கார்ப்பரேட் காரர்களும் தனது இன்வெஸ்ட்மெண்ட்யை ஷேர் மார்க்கெட்டில் செலுத்தும் பொழுதுதான் தாங்கத்தின் விலை குறையும் என்று ஒரு கருத்து கணிப்பு சொல்லப்படுகின்றது.

தங்கத்தின் விலை குறையுமா? அதிகரிக்குமா?,தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை அதிகரிக்குமா? குறையுமா?,தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?,இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்,தங்கத்தின் விலை எப்போது குறையும்? தங்கத்தின் விலை இறங்குமா? ஏறுமா?,தங்கத்தின் விலை உயர காரணம் என்ன?, தங்கத்தின் விலை ஏற காரணம் என்ன?, இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம், 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்,1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம், 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?,1 பவுன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?,8 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன?, 1 கிராம் தங்கம் எவ்வளவு?, 1 சவரன் நகை எவ்வளவு?, ஒரு சவரன் தங்கத்தின் விலை என்ன?, ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?,

Exit mobile version