தமிழ் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட இலங்கை தொகுப்பாளரான லாஸ்லியா தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்தக் லாக் டவுன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்தும் தனது போட்டோ மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்வதன் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.