Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது நம்மிடம் இருந்தால் பணம் மழை கொட்டுமாம்!! உடனே இன்றே வாங்கி அணியுங்கள்!

இது நம்மிடம் இருந்தால் பணம் மழை கொட்டுமாம்!! உடனே இன்றே வாங்கி அணியுங்கள்!

தற்போது மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் பொருட்களில் ஒன்று தாமரை மணிமாலை.. பணத்தை வசீகரிக்கும் தன்மையை தாமரை மணிமாலை கொண்டுள்ளதால் இது மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

 

தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும். தீய தடைகள் ஏதும் நிற்காது.

 

தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையது என்பதால்தான் அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் தாமரை மணிமாலை. லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மணிமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்கள் அங்கு அதிகளவில் ஏற்படும் என்று அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்ட ஒன்று. நம்பி செயல்பட்டால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்களும் பெருகும்.

நம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன ..

பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதும் வேலை கிடைப்பதில் தொடர்ந்து தடை ஏற்படுவதும்.வியாபாரத்தில் சரிவு ஏற்படுவது மற்றும் நிம்மதியின்மை,தீராத கடன் பிரச்சனைகள்,தேவையற்ற பணவிரயம் போன்ற பிரச்சனைகளுக்கு தாமரை மணிமாலை பயன்படுத்துங்கள்.

பணத்தை சம்பாதிக்க வேகமாக ஓடி கொண்டிருக்கும் நாம் இந்த இடத்தில்தான் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். சிலர் இந்த மாதிரியான சூட்சும விஷயங்களை அறிந்து எளிதாக பணத்தை தங்களிடம் ஈர்த்து கொள்கின்றனர். பணத்தை ஈர்க்கும் பொருட்களில் ஒன்றான தாமரை மணிமாலையை பயன்படுத்தி வருவதன் மூலம் பணத்தை எளிதாக ஈர்த்து கொள்ளலாம்.இதனால் மன அமைதியும் கிடைக்கும்.

Exit mobile version