பெண்களை அழகாக காட்டும் மார்பங்கள் தளர்ந்து தொங்கினால் அசிங்கமாக மாறிவிடும்.பெரும்பாலான பெண்கள் எடுப்பான மார்பகங்களை விரும்புகின்றனர்.ஆனால் பெரிய மார்பகங்களை கொண்டுள்ள பெண்களுக்கு நாளடைவில் அவை தளர்ந்து கவலையடைய செய்துவிடுகிறது.
மார்பகங்கள் தளர்ந்து தொங்க காரணங்கள்:-
1)ஹார்மோன் பிரச்சனை
2)வயது முதுமை
3)கொலாஜன் உற்பத்தி குறைதல்
4)ஈஸ்டிரோஜன் குறைபாடு
5)பொருத்தமில்லாத உள்ளாடை
6)மார்பக அளவில் மாற்றம்
7)உடல் பருமன்
தளர்ந்த மார்பகங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
1.ஆலிவ் ஆயில்
தினமும் சிறிது ஆலிவ் ஆயிலை மார்பகங்கள் மீது அப்ளை செய்து வந்தால் தளர்ந்த மார்பகங்கள் மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
2.ஐஸ்கட்டிகள்
மார்பகங்கள் தளர்ந்தால் ஐஸ்கட்டிகள் கொண்டு மசாஜ் செய்து அதை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.
3.வெள்ளரி தோல் + முட்டையின் வெள்ளைக்கரு
முதலில் வெள்ளரி தோலை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை கிண்ணத்தில் போட்டு ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு இந்த பேஸ்டை மார்பகங்கள் மீது அப்ளை செய்து வந்தால் தளர்வு நீங்கிவிடும்.
4.வெந்தயம்
சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து பேஸ்டாக்கி மார்பகங்கள் மீது அப்ளை செய்து வந்தால் தளர்ந்து தொங்கிய மார்பகம் சீக்கிரம் ஃபிட்டாக மாறிவிடும்.
5.தயிர் + முட்டை
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இதை மார்பகங்கள் மீது அப்ளை செய்தால் தொங்கிய மார்பு சீக்கிரம் விறைப்புத் தன்மை பெற்றுவிடும்.
அதேபோல் மார்பகங்கள் மீது முட்டைகோஸ் இலையை அரைத்து பூசினாலும் தொங்கிய மார்பகம் ஃபிட்டாக மாறிவிடும்.