Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!

Women are no longer allowed in this exam anymore! Supreme Court orders action!

Women are no longer allowed in this exam anymore! Supreme Court orders action!

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!

தேசிய பாதுகாப்பு அகாடமிக்கான நுழைவுத்தேர்வில் பெண்களை அனுமதிப்பது குறித்து  வக்கீல் குஷ் கல்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறார்கள்.
Exit mobile version