Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

தற்போது இருபது நாகரீக வாழ்வு என கூறி வரும் பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். அதற்கான காரணம் முன்னோர்கள் கூறுவதை அலட்சியமாக கருதி பின்பற்றாமல் இருப்பதாகும். மேலும் இந்த நாகரிக முன்னேற்றத்தில் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்த மாற்றத்தை பேஷன் என்று கூறி வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் வெள்ளி, தங்கம் போன்ற அணிகலன்களை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. வெள்ளி அணிவதன் மூலம் ஏற்படும் பயன்கள். பெண்கள் வெள்ளி கொலுசு அணிந்தால் கண்ணுக்குத் தெரியாத காத்து கருப்பு அவர்களை அண்டாது வெள்ளி உலோகத்தில் அதிக முத்துக்களை வைத்த கொலுசு அணிந்து வந்தனர். வெள்ளியென்றாலே வெளிச்சம் என்று பெயர் வெள்ளியென்றால் எதிர்மறை ஆற்றல் எப்பொழுதும் பெண்களிடம் இருக்காது.

மேலும் கொலுசில் வரக்கூடிய ஓசையினால் எதுவும் பெண்களிடம் அண்டாது என்பது பெரியோர்கள் கூறியது. மேலும் வெள்ளி மூக்குத்தி அனைத்து பெண்களும் அணிவார்கள். வெள்ளி மூக்குத்தி அணிவதன் மூலம் முக வசீகரத்தை கொடுக்கும். மேலும் தங்கத்தை கூட தோஷம் தாக்கும் ஆனால் வெள்ளியை எந்த தோஷமும் தாக்காத இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு கூட வெள்ளியால் ஆன கால்கொலுசு போன்றவைகள் அணிகின்றார்கள். மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ள பெண்கள் வெள்ளியால் ஆன எந்த ஒரு அணிகலங்களையும் அணியாத காரணத்தால் தான் அவர்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

 

Exit mobile version